மில்கோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் – பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டம் நாளைமுதல் அமுலுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் அறிவிப்பு!
Friday, February 25th, 2022பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லீற்றர் பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தள்ளார்..
மில்கோ நிறுவனத்தில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து உள்ளுர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டம் நாளைமுதல் அமுலுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். ஆஸ்பத்திரியில் தாயும் சேயும் மரணம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சோகம்
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராகும் தென்கொரியா!
பிராந்திய, மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகங்கள் திங்கள்,புதன் கிழமைகளில் மட்டுமே திறக்கப்படும...
|
|