மிருகக்காட்சிசாலையின் பார்வையாளார்கள் அதிகரிப்பு!

Friday, December 16th, 2016

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் மிருகக்காட்சிசாலையை பார்வையிட வருகை தந்தோர் கடந்த வார இறுதி நாட்களில் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமானதாக காணப்படுவதாக அதன் பணிப்பாளர் தம்மிக்கா மல்சிங்க தெரிவித்துள்ளார்.

தூர பிரதேச பார்வையாளர்களின் நலன்கருதி, பல அடிப்படை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய மிருகக்காட்சிசாலை தினமும் காலை 8.30 முதல் மாலை 6 மணிவரை பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிப்பதாக மேலும் அதன் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

2e5edd2ff4904fc2cca69780af6f0fdf_XL

Related posts: