மியன்மாரில் 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு!
Thursday, April 18th, 2024மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது என அறிவித்துள்ளது
இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை கடந்த டிசம்பரில், இந்த குழு மியான்மர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாறுகிறதா இலங்கை தொடர்பிலான இந்திய வெளியுறவுக் கொள்கை!
49 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!
யாழ். வைத்தியசாலை வீதியால் வெளிமாவட்டப் பேருந்துகள் செல்லத் தடை – சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்...
|
|