மின் பிளக்குகள் மற்றும் பிளக் பாயிண்டுகள் விற்பனைக்கு தடை!

Tuesday, September 13th, 2016

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தரத்தை விட குறைவான தரத்தினை கொண்ட மின் பிளக்குகள் மற்றும் பிளக் பொயிண்டுகள் (Plugs and plug point) 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி தொடக்கம் இறக்குமதி மற்றும் விற்பனை தடை செய்யப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெனரால் தமித குமாரசிங்க கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

781968467Untitled-1

Related posts: