மின் பாவனையில் மோசடி – இரண்டாயிரத்து 500 பேர் கைது!

Monday, February 11th, 2019

2018 ஆம் ஆண்டு மின்சார பாவனை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட இரண்டாயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இவற்றில் மின் மானிகளில் அளவீடுகளை மாற்றிய குற்றங்களும் அடங்கும்.

இத்தகைய குற்றமிழைத்தவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டப்பணம் மூலம் இலங்கை மின்சார சபை 130 மில்லியன் ரூபா பெறப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts: