மின் உற்பத்தி செய்வதற்கு போதியளவான நீர் இல்லை – மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு!

Monday, March 6th, 2017

மின் உற்பத்தி செய்வதற்கு போதியளவான நீர் இன்னமும் கிடைக்கவில்லை என மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்நிலைகளுக்கு ஒரளவு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ள போதிலும் மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையாள அளவு நீர் கிடைக்கபெறவில்லை தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த தினங்களில் பெய்த கடும் மழையினால் நீர்நிலைகளில் தசம் 3% நீரே அதிகரித்துள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷண ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: