மின்வெட்டுக்கு அரசு தயாராகிறது

Sunday, May 7th, 2017

நாட்டில் மின்வெட்டை அமுலுக்கு கொண்டுவர அரசு தயாராகிவருவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவ்துள்ளது. அதேநேரம், மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கும் அரசு தயாராகிவருவதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: