மின்னலின் தாக்கம் அதிகரிக்கும் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை!

Thursday, November 29th, 2018

நாட்டின் தற்போதைய காலநிலை அறிவுறுத்தலின்படி மின்னல் தாக்கம் அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதனால் பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாகவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: