மின்தடை பற்றிய அறிவித்தல்!

Friday, January 20th, 2017

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கான யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளார் அறிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை யாழ்.பிரதேசங்களான தூதாவளை, இரும்பு மதவடி, சக்காளவத்தை, சுப்பிரமணிய வீதி, கந்தரோடை ஆகிய இடங்களிலும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை  புறாப்பொறுக்கி, அண்ணா சிலைடி, மண்டான், அச்சுவேலி நகரப் பிரதேசம், தோப்பு, செல்வநாயகபுரம், அச்சுவேலி வைத்தியசாலை பிரதேசம், இராமலிங்கம் வீதி, ஜி.பி.எஸ் வீதி, பாற் பண்ணை, கிளிகடை, திருநெல்வேலி சந்தை, முடிமாவடி, பூங்கனிச்சோலை, கலாசாலை வீதி, ஆடியபாதம் வீதி, அரசடி அம்மன் வீதி, கந்தரோடை, மாவிட்டபுரம், கீரிமலை, கொல்லங்கலட்டி, மாவைகலட்டி, நகுலேஸ்வரம், கீரிமலை கடற்படை முகாம் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என் மின்சார சபை அறிவித்துள்ளது.

1-Copy5-620x336

Related posts: