மின்தடை அறிவித்தல்!
Saturday, February 4th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிவரை தொடக்கம் மாலை 5.30மணிவரை சந்தை வீதி தெல்லிப்பழை, வைத்தியசாலை வீதி, தெல்லிப்பழை, ஏழாலை, குப்பிளான், மயிலங்காடு, சூராவத்தை சுன்னாகம், சுன்னாகம் சிவன் கோவிலடி, சுன்னாகம் நகரம், கந்தரோடை, கொத்தியவத்தை, கல்லாரை, அளவெட்டி, தெல்லிப்பழை, பன்னாளை, சிறுவிழான்,கீரிமலை, மாவிட்டபுரம்,கூவில், நல்லிணக்கபுரம், மாவட்ட வைத்தியசாலை தெல்லிப்பழை ஒரு பகுதி, கார்கில்ஸ் சிலோன் பி.எல்.சி சுன்னாகம், நீதிமன்றக் கட்டத் தொகுதி மல்லாகம், மக்கள் வங்கி சுன்னாகம், இலங்கைத் தொலைத்தொடர்பு சேவை நிலையம் சுன்னாகம் போன்ற இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
Related posts:
|
|