மின்சார சபையின் பொறியியலாளர்கள் அதிரடி தீர்மானம்!

Saturday, September 9th, 2017

தனது சங்கத்தின் மின் உற்பத்தி திட்டங்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கமறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக, மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த அதன் தலைவர், தற்போதைய நிலையில் மின்ஆலைகள் சிலவற்றின் திட்டமிடல் நடவடிக்கைகளில் இருந்து தமது உறுப்பினர்கள் விலகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.