மின்சாரம் தாக்கி இளைஞர் பலி; அறுவர் வைத்தியசாலையில்!

சுன்னாகம் சிவன் கோவிலில் மின் பழுதுபார்த்தல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் ஆறு இளைஞர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் சிவன் கோவிலின் திருவிழா இன்று காலை ஆரம்பாகியுள்ள நிலையில், கோவிலில் மின்சார வேலையில் ஈடுபட்டிருந்த 07 இளைஞர்களை மின்சாரம் தாக்கியுள்ளதுடன், அதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Related posts:
மேலும் 100 பேருக்கு கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி!
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுற்றுலாத்துறைத் திணைக்களம்!
வடக்கில் தங்கியுள்ள பிற மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேரையும் தற்போது அனுப்பும் சாத்தியம் இல்லை - ஆள...
|
|