மின்சாரம் தடைப்படும்

Wednesday, February 7th, 2018

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை யாழ்.பிரதேசத்தில் வலந்தலை சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி, காரைநகர் சிவன்கோவிலடி, பொன்னாலை கிருஸ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத்திட்டம், பொன்னாலை கூல் மென் ஐஸ் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் கண்டாவளை, மானடித்த குளம், கோணாங் குளம் ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் அட்டமபஸ்கட கிராமம், தவசிக்குளம் கிராமம், பண்டாரிக்குளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

Related posts: