மின்சாரம் தடைப்படும்

Friday, March 15th, 2019

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை சனிக்கிழமை யாழ்.பிரதேசத்தில் ஏழாலை, மல்லாகம் ஒரு பகுதி, கட்டுவன் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் கற்சிலைமடு, மன்னன் கண்டல், வித்தியாபுரம், தட்டையார்மலை, முத்துவிநாயகர்புரம், முத்தையன்கட்டு, கனகரட்ணபுரம் ஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில் பறயனாலங்குளத்திலிருந்து உயிலங்குளம்வரை முருங்கனிலிருந்து சிலாவத்துறை வரை, முருங்கன்பிட்டியிலிருந்து நறுவிலிக்குளம்வரை, ஆண்டாங்குளத்திலிருந்து பள்ளிவாசல்பிட்டிவரை, ஆண்டாங்குளத்திலிருந்து பாப்பாமோட்டைவரை, நானாட்டான், வங்காலை கடற்படைமுகாம், வங்காலை நீர்ப்பாசனசபை, அடம்பன் நீர்ப்பாசனசபை, செம்மண்தீவு நீர்ப்பாசனசபை, முள்ளிக்குளம், செம்மண்தீவு Ware House, டொன் பொஸ்கோ, சிலாவத்துறை கடற்படை முகாம், முள்ளிக்குளம் கடற்படைமுகாம், முருங்கன் விதைகள் உற்பத்தி நிலையம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.