மின்சாரம் தடைப்படும்!

Saturday, March 3rd, 2018

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை

யாழ். பிரதேசத்தில்: ஏ9 வீதியில் (புங்கன் குளத்திலிருந்து கச்சேரி நல்லூர் வீதி சந்தி வரை), பாரதி லேன், புங்கன் குளம் வீதி புகையிரத கடவை வரை, கச்சேரி கிழக்கு ஒழுங்கை, பேரின்பநாயகம் வீதி, காட்டுக்கந்தோர் வீதி, மண்டைதீவு, மண்கும்பான், அல்லைப்பிட்டி, வேலணை ஒரு பகுதி, மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, மண்கும்பான் கடற்படை முகாம், மண்டைதீவு இலங்கை வெலுசுமண கடற்படை முகாம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

Related posts: