மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Thursday, May 23rd, 2019

மின்சாரதுறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினைத் தீர்ப்பதற்காக 400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான குறுங்கால, மத்திய கால மற்றும் நீண்டகால செயற்பாடு தொடர்பாக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: