மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி மறுப்பு!

Sunday, October 2nd, 2016

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை முன்வைத்திருந்ததுஎவ்வாறெனினும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதியளிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.


மின்சாரக் கட்டணங்களை உயர்த்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் இலங்கை மின்சார சபையின் வினைத் திறனை அதிகரித்து அதன் ஊடாக வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளியை குறைத்துக் கொள்ளுமாறு இலங்கை மின்சாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

blogger-image--1612070024

Related posts: