மின்கட்டண அதிகரிப்பு – அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அறிவிப்பு!!

Thursday, February 16th, 2023

மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது

அத்துடன், சோறு பார்சல் மற்றும் கொத்து விலைகள் இன்று நள்ளிரவு முதல் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது. இருப்பினும் அப்பம், மற்றும் மாவு உணவுவகைகளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

000

Related posts:


தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவி...
முட்டை உற்பத்தியாளர்களை விட இடைத் தரகர்களுக்கு அதிக இலாபம் அடைகின்றனர் - அகில இலங்கை விலங்கு அபிவிரு...
கையேந்து நிலையிலிருந்து மக்களை முழுமையாக விடுவிப்பதே அமைச்சர் டக்ளஸின் இலக்கு - இணைப்பாளர் றுஷாங்கன...