மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை – மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

யார் எதனை கூறியபோதிலும் தற்போதைய சூழ்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –
நான் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும், மின்சார சபைக்கும் தெரிவிப்பது என்னவெனில் மின்கட்டணத்தை அதிகரிப்பதில்லை என்பதுடன், மீளுருவாக்கம் மின்சக்தியின் மூலம் 1000 மெகாவோல்ட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடிந்தால் மின்கட்டணத்தை ஓரளவிற்கு குறைத்துக்கொள்ள முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வவுச்சர்கள்!
ஈரான் நாட்டு யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்!
கொரோனா வைரஸின் கொப்புகள் அனைத்தும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - இராணுவ தளபதி தெரிவிப்பு!
|
|