மாவனெல்லயில் மண் மேடு சரிவு:ஒருவர் பலி!

Tuesday, May 23rd, 2017

மாவனெல்ல பிரதேசத்தில் நிர்மாண பணியிடம் ஒன்றில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் அதில் சிக்குண்டுள்ளனர் என்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படகின்றது.

தற்போது பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சிக்குண்டுள்ளதாக கூறப்படும் நபர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் காவற்துறை உட்பட பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்

Related posts: