மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சந்திப்பு – இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Tuesday, November 9th, 2021

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் இன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

முன்பதாக இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு மாலைதீவின் ஜனாதிபதி இலலங்கக்க நேற்றையதினம் வருகைதந்திரந்தார். இந்நிலையில் அவர், இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

மாலைதீவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அஹமட் கலீல், மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் வெளிவிவகார செயலாளர் இப்ராஹிம் ஹூட், இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர் அப்துல் ரசாக் மற்றும் எனது செயலாளர் பீ. பி. ஜயசுந்தர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: