மாலபே கல்லூரியை சோதனையிட நீதிமன்று அனுமதி!

Monday, October 3rd, 2016

 

ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனையிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுஇதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் விசேட மருத்துவ அதிகாரிகள் தற்போது தேடல் வேட்டையில் இறங்கியுள்ளனர்

malabe

Related posts: