மாற்றுவழி இருந்தால் அவதானம் செலுத்த வேண்டும்

நாட்டை கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்ல வெளிநாட்டு முதலீடு எமக்கு இன்னும் அதிகமாக தேவை. அரச சொத்துகளை வழங்காது, முதலீடுகளை பெற்றுக்கொள்ள மாற்று வழி இருந்தால் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்
பொரளை கெம்பல் மைதானத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!
இலங்கை வந்தள்ள சீன மக்களுக்கு சீன தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!
சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள...
|
|