மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஒன்று நடாத்தப்படும் – தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

Thursday, September 15th, 2022

எதிர்வரும் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஒன்று நடாத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலொன்றை நடாத்துவதற்கான அதிகாரம் காணப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி உறுதிப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: