மார்ச் 03 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ஜனாதிபதி !

Thursday, December 19th, 2019


2020 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், பொதுத் தேர்தலில் பின்னர் நாடாளுமன்றம் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: