மானிய விலையில் அத்தியாவசிய உணவுப்பொதி – அரசாங்கம் நடவடிக்கை!

Tuesday, March 24th, 2020

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதிகளை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: