மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா நிலைமை மற்றும் வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பான வழக்கு ஆகியவற்றின் காரணமாக வெட்டுப்புள்ளி வெளியீடு தாமதமடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே 2019 ஆம் வருட பெறுபேறுகள் கடந்த டிசம்பர் மாதம் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூவாயிரம் அசிரியர்களுக்கு இடமாற்றம்!
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி நீக்கம்!
அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானம் – திகதியை நிர்ணயிக்க ...
|
|