மாணவர் சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகம்!

2017ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
14 குழுக்களாக இந்த நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தள்ளார்.
இதன்படி, இம்முறை 500 தொடக்கம் 1700 ரூபா வரை பெறுமதியான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. இதனைப் பயன்படுத்தி விரும்பிய ஏதேனும் ஒரு வர்த்தக நிலையத்தில் துணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தனியார் மருந்தகம் சீல் வைப்பு!
தடை செய்யப்பட்ட அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதால் பொதுமக்கள் தவறான வழிக்கு கொண்டு செல்லப்...
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது - சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்...
|
|