மாணவர் அனைவரும் 13 வருடங்கள் கல்வி கற்கமுடியும்!

பாடசாலை கல்வி திட்டத்திட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தவுள்ளதாகவும் தொடந்து 13 வருடங்கள் பாடசாலை கல்வியை கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் சாதாரண தர பரீட்சையில் தோல்வியடைய செய்வதில்லை என்றும் சித்தி அடையாத அந்த மாணவர்களுக்கு உயர்தர பரீட்சை வரை அந்த மாணவர்களை அழைத்து செல்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
Related posts:
மர ஆலையில் பாரிய தீ விபத்து : அச்சத்தில் காத்தான்குடிமக்கள்!
மரண தண்டனை வேண்டும் - கருத்துக்கணிப்பில் யாழ். மக்கள்!
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ். மாவட்ட அரசாங்க அத...
|
|
தோழர் குணாளனின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி...
வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு பொலிசாருக்கு பொதுமக்கள் பாதுகாப...
'வனக் கிராம்' திட்டத்தை மருதங்கேணி, மணற்காடு பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை - அமைச்சர் சி...