மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுக்கும் வேலைத்திட்டம்!

Wednesday, February 19th, 2020

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதனடிப்படையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனியாக ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதுடன் விஷேட தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பாடசாலைக்கு வளாகத்தில் அல்லது பாடசாலைக்கு அருகில் யாராவது போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டால் 0777128128 என்ற விஷேட இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: