மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பணிகள் நிறைவு – தேசிய பாடசாலைகள் பணிப்பாளர்!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரையில் பாடசாலைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானோருக்கு பாடசாலை ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் பணப்பானர் கூறினார்.
Related posts:
சிங்கள அரசோடு இணைந்து செயலாற்றியவர்களென எங்களைச் சுட்டுவிரல் நீட்டியவர்கள் இன்று என்ன செய்து கொண்டிர...
விபத்தில் மன்னார் நீதவான் படுகாயம்!
10 ஆயிரத்தை தாண்டிய சீகிரிய சுற்றுலாப்பயணிகள்!
|
|