மாணவர்களுக்கு 13 ஆண்டுகள் கட்டாயக் கல்வி – அமுலுக்கு வரவுள்ளது புதிய சட்டம்!

நாட்டின் அனைத்து மாணவர்களும் தரம் 13 வரையில் கல்வி பயிலக்கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படும் என ராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
தரம் 8 அல்லது சாதாரண தரத்துடன் அதிகளவான மாணவ மாணவியர் பாடசாலைகளை விட்டு இடை விலகிச் செல்வதாகவும் இவ்வாறானவர்கள் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றுவதாகவும் தெரிவித்த அவர் தொழில்சார் தகுதிகளை உடையவர்கள் சிறந்த ஊதியம் ஈட்டக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கந்தர்மடம் பகுதி மக்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும் - ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்...
ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள் – நுவரெலியாவில் துயரம்!
அனைத்து தபால் நிலையங்களையும் நாளை திறக்க தீர்மானம் - பொருளாதார மையங்களும் மேலும் இரு தினங்களுக்கு தி...
|
|