மாணவர்களுக்கு டெப் உபகரணத்தினை வழங்க நடவடிக்கை?
Thursday, March 1st, 2018
டெப் உபகரணத்தினை உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாயம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சர் அகிர விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றின் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
சுவிஸில் புகலிடம் கேட்ட 377 இலங்கைத் தமிழர்கள்!
அடுத்த ஆண்டுமுதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!
பரவல்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டே மீண்டுமொரு முடக்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் - இராஜாங்க அமைச...
|
|