மாணவர்களுக்கான சீருடை வவுச்சரில் மாற்றமில்லை!

Wednesday, October 17th, 2018

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிக்கு பதிலாக வவுச்சர் வழங்குவது தொடர்பிலான கல்வி அமைச்சின் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இம்முறை பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர் சீருடைக்கு பதிலாக சீருடைத் துணிகள் வழங்கப்பட உள்ளதாக சில குழுக்கள் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை பிழையான வழிக்கு இட்டுச் செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: