மாணவர்களிடையே சடுதியாக அதிகரித்து வருகின்றது ஐஸ் போதைப்பொருள் பாவளை -தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை!
Sunday, November 27th, 2022பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர்கள் தொடர்புகொள்ளும் நபர்கள், செல்லும் இடங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மதுபாவனை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போலி முகப்புத்தகங்கள் தொடர்பில் முறையிடவும்!
பனங்களி உற்பத்தி தொடர்பில் பளையில் பயிற்சி !
விபத்துக்கள் குறைவாக பதிவான 2023 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினம்!
|
|