மாகாண மட்ட மூன்றாம் தவணைப் பரீட்சை திகதிகள் வெளியாகியது!

Wednesday, October 19th, 2016

மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் தரம் – 11 மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரை இடம்பெறும்.

குறித்த பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை நேற்றுமுன்தினம் 17ஆம் திகதி முதல் நாளை மறுதினம் 21ஆம் திகதி நடத்தப்படவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

d4433e7cc4295f3d880dbab4026c1312_L

Related posts: