மாகாண சபை மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் அதிருப்தி!

Wednesday, December 21st, 2016

மாகாண சபையிலுள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் அரசாங்கம் மட்டுமல்லாது தலைவர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு பின்னர் அதிக நிறைவேற்று அதிகாரம் கிடைக்கப் போவது உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுக்கே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த அதிகாரங்களை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Maithr's Speech on 14

Related posts:


செப்ரொம்பர் முதலாம் திகதிமுதல் அனைத்து பாடசாலைகளையும் வழக்கம் போல பராமரிக்குமாறு கல்வி அமைச்சின் செ...
சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள் - யாழ் மாவட்ட மக்களிடம் அரச அதிபர் அவசர வேண்டுகோள்!
வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு...