மாகாண சபை தேர்தல் விவகாரம் : கூடுகிறது ஆணைக்குழு!

இன்று கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து சில முக்கிய தீர்மனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறழத்த தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் உறுதியாக நடாத்தல் மற்றும் அந்த தேர்தலை புதிய முறையின் கீழ் நடாத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
Related posts:
சட்டவிரோத மதுபானத்தை முழுமையாக ஒழிக்க விரைவில் புதிய சுற்றுநிரூபம் – ஜனாதிபதி!
நெல் அறுவடை தேவையான அளவை எட்டியுள்ளது - நாட்டில் செயல்படும் "அரிசி மாபியாக்களே சீர்குலைக்க முயற...
உள்நாட்டின் உற்பத்தி ஏராளமாக உள்ளது - இறக்குமதி செய்யும் சிமெந்து மூலமே விலை நிர்ணயிக்கப்படுகிறது - ...
|
|