மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில்?

Friday, November 9th, 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்பட வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையர் எம்.எம்.மொஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதற்காக, மாகாண சபைத் தேர்தல் கட்டளைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அதற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர் 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நாடத்த முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts: