மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த அனுமதி!

ஒன்பது மாகாண சபைத் தேர்தல்களையும், ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்
Related posts:
தபால் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது -தீர்வு வழங்க பிரதமர் முடிவு!
புகையிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது!
சாதாரண மக்கள் மத்தியில் கொரோனா கொத்தணி உருவானால் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் - த...
|
|
பால்மா இறக்குமதியைக் கைவிட இறக்குமதியாளர்கள் தீர்மானம் - கடும் செலவினமே காரணம் எனத் தெரிவிப்பு!
இலங்கையில் டெல்டா வைரஸ் காற்றின் ஊடாக பரவக்கூடிய சாத்தியம் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்க...
ஓகஸ்ட் 1 முதல் நிபந்தனைகளுடன் மாகாணங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகும் - போக்கு...