மாகாணசபை தேர்தல்: சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர் !

Saturday, September 23rd, 2017

நாடாளுமன்றத்தில் பொரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்ட மாகாணசபை தேர்தல்கள் திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.

நேற்று இரவு 9 மணியளவில் குறித்த சட்டமூலத்தில் கையொப்பம் இடப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது

குறித்த சட்டமூலம் கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது

Related posts: