மாகாணசபைத் தேர்தல் டிசம்பரில்?

மாகாண சபைத் தேர்தலுக்கான செயற்பாடுகளை அரசாங்கம் துரிதமாக மேற்கொண்டால் எதிர்வரும் டிசம்பர் மாதம் குறித்த தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கேகாலை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 17 முறைப்பாடுகள்!
அரசாங்கம் பொறுப்பற்று செயற்படுகிறது - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு!
ரஷ்யாவின் பாதுகாப்பு பேரவையின் பிரதானி இலங்கை வருகை!
|
|