மாகாணங்களுக்குள் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை!
Tuesday, May 11th, 2021மாகாணங்களுக்குள் மட்டும் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் நாளைமுதல் இவ்வாறு தொடருந்து சேவைகள் இயக்கப்படலாம் என அந்த திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ள முறை தொடர்பில் இன்றையதினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
110 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்படும் வடபகுதி புகையிரதப்பாதை!
மீன்பிடி இறங்குதுறைகள் புனரமைப்பு!
வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி புங்குடுதீவு பொது அமைப்புகளால் அமைச்சர் டக்ளஸ...
|
|