மழையுடனான காலநிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம் !

Monday, January 27th, 2020

இன்று (27) நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரவித்துள்ளது.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறை பனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: