மற்றுமொரு மின் உற்பத்தி இயந்திரம் செயலிழப்பு!
Tuesday, April 2nd, 2019கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் முடிவடைந்துள்ள நிலையிலேயே, குறித்த இயந்திரம் செயலிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தினூடாக தேசிய மின் கட்டமைப்புக்கு 300 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மின்சாரத்தை தடை செய்யும் நேரம் மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
527 காட்டு யானைகள் உயிரிழப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம்!
ஜூன் 7 வரை தளர்வுகள் இன்றி நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு - கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர்...
|
|