மறு அறிவித்தல்வரை பேராதனைப் பல்கலைக்கழகம் மூடப்படும்!

Tuesday, April 4th, 2017

பரவிவரும் காய்ச்சல் காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் நாளை முதல் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என அப்பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பல்கலைக்கழகத்தின் தங்குமிட விடுதிகள் மூடப்படும் என்பதுடன், அனைத்து மாணவர்களும் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னராக விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: