மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும் – அமைச்சர் ராஜித்த!  

Wednesday, January 2nd, 2019

நடப்பாண்டில் மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் நெருக்கடிகளினால் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு தற்காலிகமானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 200 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், அரசியல் நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் இந்த மருந்துகளை உரியவர்கள் இறக்குமதி செய்யவில்லை என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: