மருந்து இறக்குமதிக்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவி வழங்குகிறது உலக சுகாதார ஸ்தாபனம்!

Wednesday, April 6th, 2022

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உதவியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கையில் மருந்து விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இந்த உதுவிக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: