மருந்துப் பொருட்கள் மற்றும் சிகிச்சைக் கருவிகள் பற்றாக்குறை!

Wednesday, October 12th, 2016

அரச வைத்தியசாலைகளிள் நோயாளர்களுக்கு சிகிச்சையளிகப்பதற்கான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கருவிகளுக்கான வசதிகள் போதிய அளவு இல்லையென  அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பற்றாக்குறை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென அவர்கள் தெரிவித்தனர்.இதேவேளை பற்றாக்குறையான மருந்துப் பொருள் மற்றும் சிகிச்சைக் கருவிகளை தேவையான இடங்களுக்கு அனுப்பி வருவதாக மருந்துப் பொருள் விநியோகப்பிரிவு தெரிவித்துள்ளது.

landscape-1445641894-1442849178-syringe-capsule-tablet

Related posts:


தபால் சேவை முடக்கம்: பரீட்சைக் கட்டணங்களை பிரதேச மாவட்ட செயலகங்கள் ஊடாக செலுத்த நடவடிக்கை!
புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளூராட்சி தேர்தல் - அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு...
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத...