மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Wednesday, February 13th, 2019

மார்ச் மாதம் நிறைவடைய முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு இலவசமாக கண்வில்லைகள் வழங்குவதன் மூலம் பாரிய சேவை முன்னெடுக்கப்படுகிறது.

73 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் 27 மருந்துப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts: